செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவள்ளூரில் நேற்று சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்விற்காக 500 இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் இருசக்கர வாகனப்பிரச்சாரம்
Feb 08 2026
36
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினையொட்டி திருவள்ளூரில் நேற்று சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்விற்காக 500 இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் இருசக்கர வாகனப்பிரச்சாரம் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் ஆர்யா பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%