செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவள்ளூரில், ’போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ விழிப்புணர்வு பிரச்சாரம்
Sep 22 2025
205
திருவள்ளூரில், ’போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமையில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%