செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம்
Nov 27 2025
149
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளன்று திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரத்தை அமைச்சர் நாசர் அணிவித்தார்.உ டன் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சந்திரன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%