
காரைக்கால் அருகில் உள்ள கோட்டுச் சேரியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வரதராஜபெருமாளுக்கு திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி துளசி மற்றும் இதர பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தகவல்
நாராயணன்.J
கோட்டுச்சேரி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%