செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திரு.வி.க.நகர் மண்டலம், நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் பல்நோக்கு மையம் கட்டடம் கட்டும் பணி
Dec 16 2025
114
சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம், நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் பல்நோக்கு மையம் கட்டடம் கட்டும் பணியினை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். மேயர் பிரியா உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%