தீபாவளி.

தீபாவளி.


தாத்தா : ஏம்மா... அந்த நீளமா, உருளையா ஒரு காரம் பண்ணி வச்சிருந்தியே. அது இன்னொன்னு இருந்தா கொடுமா?


பேத்தி: அய்யோ தாத்தா. அது லட்சுமி வெடி .


😊 😄😊 😄😊


நண்பர்:

நான் தீவாளி-க்கு சேதாரம் செய்கூலி இல்லாம நகை வாங்கிட்டேன்....


மற்ற நண்பர் : எந்த கடைல வாங்கன


நண்பர் : என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....


நண்பர்: ???


😊 😄😊 😄😊


மனைவி : எனக்குதான் உடம்பு சரியாயிடிச்சே... ஏன் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போல ?


கணவன் : நீ வீட்டுக்கு வந்தா போன வருஷம் மாதிரி முறுக்கு லட்டு னு தீவாளி

பலகாரம் செய்ய மாட்டேன்னு சொன்னால் கூட்டிட்டு போறேன்..


மனைவி : ??????


😊 😄😊 😄😊

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%