தீபாவளி தினத்தில் , பிராட்வே - டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி

தீபாவளி தினத்தில் , பிராட்வே - டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி

தீபாவளி தினத்தில் , பிராட்வே - டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1300 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, இனிப்பு-காரம், புத்தாடைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் உதவித்தொகையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.தொடர்ந்து அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது.மேயர் பிரியா உடன் உள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%