செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு பேரிடர் கால மீட்பு உபகரணங்கள்
Jul 09 2025
225
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு பேரிடர் கால மீட்பு உபகரணங்களை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் அப்துல் பாரியிடம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%