தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார்

தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார்

திருவள்ளூரில் நடைபெற்ற “மண் - மொழி - மானம் காக்க, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற ஓரணியில்_தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார். கலாநிதி வீராசாமி எம்.பி., எம்எல்ஏக்கள் சந்திரன், ராஜேந்திரன், பேச்சாளர் ஈரோடு இறைவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%