செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த திராவிட பொங்கல்
Jan 12 2026
127
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த திராவிட பொங்கல் - மாபெரும் விளையாட்டு விழாவில் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசு கோப்பை மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%