
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசினார். உடன் , எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%