தூரம்...

தூரம்...



நீ ஆயிரம் மயிலுக்கு அப்பால் பிரிந்து இருந்தாலும் 

நான் சுவாசிக்கும் காற்று 

உன் முச்சி காற்று தான்

நீ ஆயிரம் மயிலுக்கு அப்பால் விலகி வாழ்ந்தாலும் 

நான் வாழ்ந்திருப்பது உன்னோடு மட்டும்தான்

நீ என்னதான் 

என்னை விட்டு பிரிந்து, விலகி சென்றாலும் 

என் நினைவோடு பயணிப்பது 

உன் நினைவு மட்டுந்தான்


பாரதி முத்து 

ஓட்டேரி வேலூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%