தேன் இதழ்

தேன் இதழ்

தேன் இதழ்


நீ-

அருந்திவிட்டு 

மிச்சம் வைத்த 

தேநீரை 

நானும் அருந்தினேன்!

அது என்னமோ- 

இனிக்கவில்லை

உன் இதழோடு 

என் இதழை வைத்து 

ருசித்துப் பார்த்தேன், 

அப்பொழுதுதான் 

தேனாய் இனித்தது! 

பிறகுதான்- 

புரிந்து கொண்டேன் 

நீரில் தேன் இல்லை 

உன் 

தேன் இதழ்

 பட்டதால்தான்தான் 

அது 

தேநீராதென்று!


    பாரதி முத்து

    ஓட்டேரி வேலூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%