செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தென்காசி நகரப் பகுதியில் உள்ள AM டு PM என்கின்ற பிரபல உணவகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா
Aug 22 2025
127
தென்காசி நகரப் பகுதியில் உள்ள AM டு PM என்கின்ற பிரபல உணவகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி தென்காசி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவகத்தில் தடபுடலாக பிரியாணி விருந்து அளித்து ஓட்டல் உரிமையாளர்கள் அசத்தினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%