news Breaking News
clock

தெய்வம் இதழ் சார்பில் திருவிளக்கு பூஜை!!

தெய்வம் இதழ் சார்பில் திருவிளக்கு பூஜை!!



நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகில் உள்ள வேர் குடி அருள்மிகு ஶ்ரீ வட்டுவமுத்தாயி அம்மன் திருக்கோவில் தெய்வம் இதழ் சார்பில் வாசகர்கள் நேயர்கள் சார்பில் சங்கல்பம் செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது முன்னதாக.. அம்மனுக்கு திரவியம் பால் பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடைபெற்றது வாசகர்கள் குடும்ப சங்கல்பம் செய்து கடன் நிவர்த்தி குடும்ப ஷேமம் மற்றும் ஆயுள் விருத்தி சங்கல்பம் செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை இனிதாக நடைபெற்றது குத்துவிளக்கு பூஜை சம்பத் ராகவ பட்டாச்சார்யார் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆர் மணிவண்ணன் மற்றும் ஆலய அர்ச்சகர் ராஜேஷ் மற்றும் ட்ரஸ்ட் வேணுகோபால் நாயுடு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது!!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News