செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்
Dec 13 2025
14
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் 1,466 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6,88,35,233 நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%