உக்ரைன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் ஜெலன்ஸ்கி தோல்வி யடைவார் என சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் வெளியாகியுள்ளது. ‘சோசிஸ்’ என்ற அமை ப்பின் கருத்துக் கணிப்பின்படி, இங்கிலாந்துக் கான உக்ரைன் தூதராக தற்போது பணியாற்றி வரும் அந்நாட்டின் முன்னாள் தலைமைத் தளபதி வலேரி சலுஸ்னிக்கு சுமார் 64 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்கள் எந்தச் சூழலிலும் ஜெலன்ஸ்கிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாகக் கூறியுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%