செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தேவனாம்பட்டினம் துறைமுக அலுவலர் பாரம்பரிய கட்டடம் மற்றும் தேவனாம்பட்டினம் மருத்துவ அலுவலர் பாரம்பரிய கட்டடம் மறுசீரமைப்பு பணி
Nov 06 2025
95
கடலூர் தேவனாம்பட்டினம் துறைமுக அலுவலர் பாரம்பரிய கட்டடம் மற்றும் தேவனாம்பட்டினம் மருத்துவ அலுவலர் பாரம்பரிய கட்டடம் பாதுகாத்தல், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீசெல்வம் துவக்கி வைத்தார். கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%