செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தொடர் விடுமுறையில் கன்னியாகுமரியில் 40,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு பயணம்
Aug 18 2025
146
சுதந்திர தினத்தையொட்டி 3 நாள் தொடர் விடுமுறையில் கன்னியாகுமரியில் 40,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன் சேவைக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால், தினமும் 3,500 பேர் வரை பதிவு செய்வது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%