
ரஷ்ய தொழிலாளர் அமைச்சகம், 2030ஆம் ஆண்டுக்குள் அந்நாடு 31 லட்சம் தொழி லாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளக் கூடும் என்று எச்சரித்துள்ளது. எனவே ரஷ்யா அதிகளவு வெளிநாட்டுத் தொழிலாளர்களை வர வழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, வடகொரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து திறன்சார் தொழிலாளர்களை அழைக்க ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் ரஷ்யா செல்ல வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%