செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சி
Sep 19 2025
185
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த நிகழ்வில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஈக்வினிக்ஸ் நிறுவனம், சிப்காட் - சிறுசேரி தொழில் நுட்பப் பூங்காவில் ரூ. 574 கோடி முதலீட்டில் அமைத்துள்ள தரவு மையத்தை முதல்வர்ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%