தோள் மீது சாய்ந்து !

தோள் மீது சாய்ந்து !


பேருந்து பயணத்திலும் ரயில் பயணத்திலும்...

மனைவியின் தோள் மீது சாய்ந்தபடி பயணிக்கும் கணவனுடன் மனைவியும் பெரும்பாலும் உறங்கித்தான் போகிறார்கள்....


ஆனால்...

மனைவி தன் தோள் மீது சாய்ந்து உறங்குகையில்...

கணவன் உறங்காமல் முழித்துக் கொண்டுதான் பயணிக்கிறான்....


வேறென்ன...

பயணித்து கொண்டிருக்கும் மற்ற ஆண்ட்டிகளை நோட் பண்ணுவதால் !

---------------------------------

எம்.பி.தினேஷ். 

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%