நடமாடும் தேவதை நீ

நடமாடும் தேவதை நீ


போங்காற்று உன் காதில் சொன்ன சேதி என்ன...

மழை துளி உன் மேனியை முத்தமிட்ட போது....


என் சுகம் கண்டாயோ சற்றென்று உன் கையால் நீ உன்னையே அனைத்தபோது....


குடையில்லாமல் நனைந்து நீ பூத்து குழுங்கியபோது....

வெட்கம் கண்ணை மூடியது என்னை நீ பார்த்தபோது....


உன் அழகை பார்த்தபின்பு

இடி கூட வெடித்து சிதரியதென்ன...

உன் சிவந்த முகத்தில் மழைதுளி சிதரி வழிந்ததென்ன....


தேகத்தில் ஒட்டிய ஆடையில் நீ தேவதையாய் தெரிந்ததென்ன....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%