நத்தம் அருகே ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி

நத்தம் அருகே ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஊராளி பட்டி மற்றும் கோபால்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள பூலான்குளத்தில், அழகர்கோவில் வனச்சரகம் சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடை பெற்றது. இந்த கணக்கெடுப்பில் வனச்சரக அலுவலர் சுந்தர வேல் தலைமையில் வனத்துறையினர் கலந்து கொண்டு, குளங்களில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை, அரிய வகை பறவைகள் மற்றும் அவற்றின் இருப்பு குறித்து விரி வான ஆய்வு மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%