நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு பையான்(சொற்பொழிவு)நிகழ்ச்சி

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு பையான்(சொற்பொழிவு)நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரம் பஜார் தெருவில் உள்ள கஸீருல் ஜமாஅத் பெரிய மசூதியில் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு பையான்(சொற்பொழிவு)நிகழ்ச்சி 24.08.2025 முதல்4.9.25 வரை இரவு9.15மணிக்கு மேல் நடைபெற்றது. இதில் வேலூர்மவ்லானா அபூதாஹிர் சேலம் மவ்லானா இஹ்ஸானுல்லா போளூர் பெரிய மசூதி இமாம் முஹம்மத் இக்பால் அவர்களால் தினமும் நடந்து முடிந்தது. இறைத்தூதர் முஹம்மது நபிகளின் பிறந்தநாள் தான் உலக முழுவதும் மிலாடிநபியாக கொண்டாடுகின்றர்.பிறந்தநாளை, மிலாத் உன்நபி என்றும்குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில், அவரின்வாழ்க்கை, போதனைகள், நல்லொழுக்கம் ஆகியவற்றை நினைவு கூர்ந்து, தொழுகைசெய்து, நல்ல செயல்களைச் செய்கிறார்கள். அன்பும் அமைதியும் பரப்பும்நாள் என்பதால், இது மிகுந்த புனிதமாகக் கருதப்படுகிறது,6.9.25அன்றுபாத்திய ஓதி அனைவரும் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் ஜனாப் ஹயாத் பாஷா சாஹெப் தாளாளர் ஜனாப் குரைஷி சா‌ஹெப்‌ செயலாளர் ஜனாப் அமானுல்லா சாஹெப் பட்டேல்அப்துல்லா பாஷா k. Sபாபு,பட்டேல் காய்கடை நசீர்அகமது சமுக ஆர்வ லர்கள் மற்றும்வெல்பர் மாணவர்கள் கலந்து கொண்டனர்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%