செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நமது மண்வாசம் வெளியிடும் பட்டறிவுப் பதிப்பகத்தின் " உணவே மருந்து! மருந்தே உணவு" நூல்
Sep 21 2025
27

நமது மண்வாசம் வெளியிடும் பட்டறிவுப் பதிப்பகத்தின் " உணவே மருந்து!மருந்தே உணவு" நூலை தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,சுற்றமும் நட்பு ஆசிரியர் இராம சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டனர்.விழா ஏற்பாடுகளை மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை செய்து இருந்தார்.எழுத்து அறம் பற்றிய பயிலரங்கும் நடந்தது. பேராசிரியர்கள் பேசினார்கள்.மதுரை வைத்தியநாத புரத்தில் உள்ள தானம் ஐக்கிய அலுவலகத்தில் விழா நடந்தது
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%