news Breaking News
clock

நம் வாசவி அம்மன் அக்னி பிரவேஷ நாள்

நம் வாசவி அம்மன் அக்னி பிரவேஷ நாள்

நம் வாசவி அம்மன் அக்னி பிரவேஷ தினத்தை முன்னிட்டு.... கும்பகோணம் ஜனவரி 21 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வாசவி அம்மன் அக்னி பிரவேச தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து, ஹோ மங்கள் வளர்த்து, வேத மந்திரங்கள் ஒலிக்க, பாட்டுக்கள் பாடி, வண்ண மலர்களால் அர்ச்சனைகள் செய்து அம்மனை குளிர வைத்து, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் பூஜைகள் கலந்து கொண்டு வாசவி அம்மனை வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News