நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் கும்பகலசம் வைத்து ஆவாகனம் செய்து கும்ப லஷ்மி பூஜை

நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் கும்பகலசம் வைத்து ஆவாகனம் செய்து கும்ப லஷ்மி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் செப்-22 போச்சம்பள்ளி இன்று நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் கும்பகலசம் வைத்து ஆவாகனம் செய்து கும்ப லஷ்மி பூஜை செய்தனர். துர்கா அஷ்டோத்திரம்,கனக தாரா ஸ்தோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி பாடல்கள் பாடி ஆரத்தி எடுத்தனர்.மூலவர் கன்யகாபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,சிறப்பு அலங்காரம்,மஞ்சள் அலங்காரம், கொலுப்படிகளில் அனைத்து தெய்வங்களையும் வைத்து பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாரதனையும் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%