நாகப்பட்டினம் மாவட்டம் பொருள் வைத்த சேரி ஆசிரியர் ஆர் மணிவண்ணன் வீட்டில் நவராத்திரி கொலு இரண்டாம் நாள் பிச்சை பட்டாச்சார்யா தலைமையில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது தீபாராதனை முடிந்து அனைவருக்கும் புளியோதரை நிலக்கடலை சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%