news Breaking News
clock

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வேதவிநாயகர் கோவில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை!

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வேதவிநாயகர் கோவில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை!



நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாட்டை யம் வேத விநாயகர் கோவில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தமிழாடிவி சார்பாக வாசகர்கள் நேயர்கள் குடும்ப சங்கல்பம் செய்து கடன் நிவர்த்தி வியாபார அனுகூலம் உத்தியோகப் பிராப்தி போன்றவற்றிற்கு அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது முன்னதாக. திரவியம் மஞ்சள் சந்தனம் பஞ்சாமிர்தம் பால் தயிர் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது சூரி குருக்கள் மற்றும் சம்பத் ராகவ பட்டர் பட்டதாரி ஆசிரியர் ஆர் மணிவண்ணன் தலைமை ஆசிரியர் உலகாம்பிகை அனைவரும் சிறப்பாக விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News