செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்வில் 2,484 பயனாளிகளுக்கு ரூ.7.14 கோடி மதிப்பீட்டில், நலத்திட்ட உதவி
Dec 08 2025
65
நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்வில் 2,484 பயனாளிகளுக்கு ரூ.7.14 கோடி மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., வழங்கினர். உடன் ராமலிங்கம் எம்எல்ஏ, மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%