செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாமக்கல் மாவட்டத்தில் புதிய நூலகக்கட்டிடங்களை காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Sep 26 2025
92
நாமக்கல் மாவட்டத்தில் புதிய நூலகக்கட்டிடங்களை காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நாமக்கல் அழகுநகர் வார்டில் திறக்கப்பட்ட நூலகக் கட்டிடத்தை கலெக்டர் துர்கா மூர்த்தி,ராஜேஸ்குமார் எம்.பி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%