செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நிம்மியம்பட்டு பகுதியில் மயிலார் முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி, நிம்மியம்பட்டு பகுதியில் மயிலார் முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் விழாவில் வாணியம்பாடி நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் .V.S.சாரதி குமார் BE.,MC சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு எருது விடும் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஒன்றிய கழக நிர்வாகி பழனி நகர கழக துணை செயலாளர் K.தென்னரசு ex.MC மாவட்ட பிரதிநிதிகள் .ரவி, வெள்ளகுட்டை மனோ, கழக நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%