
தஞ்சாவூர் நகர வாசகர் வட்டம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் தஞ்சாவூர் ஜவுளி செட்டி தெரு,தெற்கு வீதியில் அமைந்துள்ள அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் வருகிற (11.10.2025) சனிக்கிழமை மாலை 06:30 மணிக்கு எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்த *சென்றுபோன நாட்கள்* திருமிகு. அரவிந்தன் அவர்கள் (எழுத்தாளர், பதிப்பாசிரியர். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்) நூல் அறிமுகவுரை வழங்க திருமிகு. எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு அவர்கள் (நூலாசிரியரின் பெயரன்) கருத்துரை வழங்க நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களாக திருமிகு. க. ஆசைத்தம்பி, திருமிகு வீ. கலியபெருமாள், நிகழ்ச்சி இனிதே நடைபெற்ற உள்ளது. தாங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுகின்றோம்.
நூல் வெளியீட்டகம், எண்.845, நெய்தல், புதிய வீட்டு வசதி வாரியம், தஞ்சாவூர் கைபேசி : 9443476740
செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?