செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நெல்மூட்டைகள் பாதுகாப்புடன் சேமிக்கும் பணிகளை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், நேரில் பார்வையிட்டு ஆய்வு
Oct 15 2025
139
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக நெல் மற்றும் அரிசி சேமிப்பு கிடங்கில் நெல்மூட்டைகள் பாதுகாப்புடன் சேமிக்கும் பணிகளை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%