நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்

நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்



 தஞ்சாவூர், அக்.25 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 குறுவைப் பருவத்தில் எதிர் பார்க்கப்பட்ட அளவை விட கூடுதலாக நெல் கொள் முதல் செய்யப்பட்டு வரும் நிலையிலும், வடகிழக்கு பருவ மழை தீவிர மடைந்துள்ளதாலும், விவ சாயிகளின் நலன் கருதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 26.10.2025 (ஞாயிறு) அன்று செயல்பாட்டில் உள்ள 299 நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள், 9 தொகுப்பு கிடங்குகள், 23 சேமிப்பு கிடங்குகள், 3 திறந்த வெளி சேமிப்பு மையங்கள் மற்றும் 3 ரயில் தலைப்புகள் செயல் படும்” எனத் தெரிவித்து உள்ளார்.  

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%