நொடிக்கு நொடி நிறம் மாறும்... மனதில்...

நொடிக்கு நொடி நிறம் மாறும்... மனதில்...


எப்போதும் எப்படி இருக்க முடிகிறது?... உன்னால்.... பசுமையான நினைவுகளாய்.... என்னில்...



சுவைக்காமலே திகட்டும்..நவரச நறுந்தேனே...



நினைக்காமலே நிறையும்... புன்னகைப் பூந்தேனே...



நுகராமலே வாசம் கூட்டும்... பூச்சரமே...



அமுதமும் வீழும்... அன்பின் அச்சாரமே....



உன்னாலே நிறம் கூட்டிக் கொள்கிறது... என் காரிருள் வாழ்க்கை....



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%