உழைப்பு உடம்புக்கு
நல்லதாக கூட இருக்கலாம்
ஆனால்
ஓயாத உழைப்பு
உடம்பிற்கு நல்லது இல்லை
உலகம்
நிரந்தரமானதாக கூட இருக்கலாம்
ஆனால்
அதில் வாழும் நாம்
நிரந்தரமானவர்கள் இல்லை
நொடியோ
நிமிடத்திற்கு கடைசியில் நிற்க
நாமோ
நொடியின் பிடியில் நிற்கிறோம்
நாளை என்பதும்
இல்லை என்பதும் ஒன்று
அதனால்
நாளைய தினத்தை எண்ணி
இன்றைய தினத்தை இழக்காதீர்கள்
பாரதி முத்து
ஓட்டேரி வேலூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%