செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், பூலித்தேவன் உருவப்படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மலர்தூவி மரியாதை
Sep 01 2025
170
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், பூலித்தேவன் உருவப்படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%