பஞ்சாங்கம் 08.02.2026

பஞ்சாங்கம்   08.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

08.02.2026 தை 25

ஞாயிற்றுக்கிழமை 

சூரிய உதயம் 6.35

திதி : இன்று அதிகாலை 5.13 வரை சஷ்டி பின்பு சப்தமி .

நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.53 வரை சித்திரை பின்பு சுவாதி 

யோகம் : இன்று அதிகாலை 2.04 வரை சூலம் பின்பு கண்டம் 

கரணம் : இன்று அதிகாலை 5.13 வரை வணிசை பின்பு மாலை 6.09 வரை பத்திரை பின்பு பவம்.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 4.53 வரை யோகம் சரியில்லை பின்பு காலை 6.34 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 4.53 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.

நல்ல நேரம் காலை 7.30 - 8.30. மாலை 3.30 - 4.30

இராகு காலம் மாலை 4.30 - 6.00. எமகண்டம் பிற்பகல் 12.00 - 1.30.

குளிகை பிற்பகல் 3.00 - 4.30.

இன்று சுபமுகூர்த்த நாள்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%