பஞ்சாங்கம் 16.02.2026

பஞ்சாங்கம்   16.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

16.02.2026 மாசி 4

திங்கட்கிழமை 

சூரிய உதயம் 6.34

திதி : இன்று மாலை 6.26 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை.

நட்சத்திரம் : இன்று இரவு 9.41 வரை திருவோணம் பின்பு அவிட்டம்.

யோகம் : இன்று அதிகாலை 4.24 வரை வ்யாதீபாதம் பின்பு வரீயான்.

கரணம் : இன்று காலை 6.08 வரை பத்திரை பின்பு மாலை 6.26 வரை சகுனி பின்பு சதுஷ்பாதம் 

அமிர்தாதி யோகம் : இன்று இரவு 9.41 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று இரவு 9.41 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்.

நல்ல நேரம் காலை 6.30 - 7.30. மாலை 4.30 - 5.30.

இராகு காலம் காலை 7.30 -9.00. எமகண்டம் காலை 10.30 - 12.00.

குளிகை பிற்பகல் 1.30 - 3.00.

இன்று சுபமுகூர்த்த நாள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%