பஞ்சாங்கம் 17.02.2026

பஞ்சாங்கம்   17.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

17.02.2026 மாசி 5

செவ்வாய் கிழமை 

சூரிய உதயம் 6.33

திதி : இன்று மாலை 6.30 வரை அமாவாசை பின்பு பிரதமை.

நட்சத்திரம் :; இன்று இரவு 10.17 வரை அவிட்டம் பின்பு சதயம் 

யோகம் : இன்று அதிகாலை 2.17 வரை வரீயான் பின்பு பரீகம் 

கரணம் : இன்று காலை 6.28 வரை சதுஷ்பாதம் பின்பு மாலை 6.30 வரை நாகவம் பின்பு கிமிஸ்துக்கினம்.

அமிர்தாதி யோகம் : இன்று இரவு 10.17 வரை சித்த யோகம் பின்பு யோகம் சரியில்லை.

சந்திராஷ்டமம் : இன்று இரவு 10.17 வரை புனர்பூசம் பின்பு பூசம்.

நல்ல நேரம் காலை 7.30 - 8.30. மாலை 4.30 - 5.30

இராகு காலம் பிற்பகல் 3.00 - 4.30 எமகண்டம் காலை 9.00 - 10.30 குளிகை பிற்பகல் 12.00 - 1.30.

இன்று சர்வ அமாவாசை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%