பஞ்சாங்கம் 22.02.2026

பஞ்சாங்கம்   22.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

22.02.2026 மாசி 10

ஞாயிற்றுக்கிழமை 

சூரிய உதயம் 6.32

திதி : இன்று காலை 12.17 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

நட்சத்திரம் : இன்று மாலை 6.55 வரை அசுவினி பின்பு பரணி 

யோகம் : இன்று பிற்பகல் 2.10 வரை சுப்பிரம் பின்பு பிராம்யம்.

கரணம் : இன்று அதிகாலை 1.14 வரை பவம் பின்பு பிற்பகல் 12.17 வரை பாலவம் பின்பு இரவு 11.12 வரை கெளலவம் பின்பு தைதுலம்.

அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று மாலை 6.55 வரை உத்திரம் பின்பு அஸ்தம் 

நல்ல நேரம் காலை 7.30 - 8.30. மாலை 1.30 - 2.30.

இராகு காலம் மாலை 4.30 - 6.00. எமகண்டம் பிற்பகல் 12.00 - 1.30. குளிகை பிற்பகல் 3.00 - 4.30. 

இன்று சுபமுகூர்த்த நாள்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%