பஞ்சாங்கம் 29.01.2026

பஞ்சாங்கம்   29.01.2026

இன்றைய பஞ்சாங்கம் 

29.01.2026 தை 15

வியாழக்கிழமை 

சூரிய உதயம் 6.36

திதி : இன்று பிற்பகல் 12.17 வரை ஏகாதசி பின்பு துவாதசி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.57 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்.

யோகம் : இன்று இரவு 7.36 வரை ஐந்திரம் பின்பு வைதிருதி.

கரணம் : இன்று அதிகாலை 1.26 வரை வணிசை பின்பு பிற்பகல் 12.17 பத்திரை பின்பு இரவு 10.32 வரை பவம் பின்பு பாலவம்.

அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.00 வரை அமிர்த யோகம் பின்பு காலை 6.35 வரை சித்த யோகம் பின்பு யோகம் சரியில்லை.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 4.57 வரை சுவாதி பின்பு விசாகம்.

நல்ல நேரம் காலை 10.30 - 11.30. மாலை 12.45 - 1.30

இராகு காலம் பிற்பகல் 1.30 - 3.00. எமகண்டம் காலை 6.00 -7.30. குளிகை காலை 9.00 - 10.30.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%