பல் சுவை களஞ்சியம் பகுதி

பல் சுவை களஞ்சியம் பகுதி



ஒருவர் எப்படி இறந்தார் என்பதை அதற்கு பயன் படுத்தும் சொல்லை கொண்டே தெரிந்து கொள்ளலாம்.



1.காலமானார்--வயதாகி இறப்பது


2.மரணமடைந்தார்--

மாரடைப்பால் இறப்பது


3. அகாலமரணம்--விபத்தில் இறப்பது

4. உயிர் நீத்தார் --தற்கொலை செய்துகொள்வது

5. கொலையுண்டார்-- கொலை செய்யப்பட்டார்

6. துயில் எய்தினார் --தூங்கும் போது உயிர் பிரிந்தது 

7. இயற்கை எய்தினார் --மழை

 வெள்ளம் இடி மின்னல் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் உயிர் இழத்தல்


ராஜகோபாலன்.J

சென்னை 18

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%