செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பள்ளி மாணவர்களுக்கு நேதாஜி நினைவு தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக பரிசுத் தொகை
Sep 09 2025
188
திருச்சி மாவட்டம், துவாக்குடி மலை தெற்கு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு நேதாஜி நினைவு தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நேற்று பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%