*வாழ்க வளமுடன்*
*ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் அவல்பூந்துறை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, +1 மாணவ மாணவிகள் 165 நபர்களுக்கு செங்கரைப்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் காயகல்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.*
*பள்ளி தாளாளர் திரு அய்யாக்கண்ணு, தலைவர் மணி, இயக்குனர் தர்மலிங்கம், அறக்கட்டளை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது*
*பயிற்சி ஆசிரியர்கள்:-*
*பேராசிரியர்கள் பாலமுருகன், செல்வராஜ், பூமலர் மற்றும் துணைப் பேராசிரியர் ஜோதிமணி ஆகியோர்.*
*நன்றி! வணக்கம்!*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%