
பாரதம் நமது நாடு
பண்புடன் வாழ்வோம் கூடு
சீருடன் வாழப் பாரு
செம்மையே சூழக் கேளு!
ஒற்றுமை நமது குறிக்கோள்
ஓதிடு அதையே புரிந்தே
பற்றினை நாட்டில் காட்டு
பகைமையை தூர ஓட்டு!
பலமதம் இருந்த போதும்
பரிவுடன் நடந்து காட்டு
கலைகளை வளர்த்து நில்லு
கனியெனச் சுவைத்துச் சொல்லு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%