
தமிழ் நாடு.இ.பேப்பர்.காம்
இன்றைய செய்திகள் அனைத்தும் சிறப்பு மகிழ்ச்சி
30 லட்சம் வாசக நண்பர்களுடன் தமிழ் நாடு இ.பேப்பர்.காம்தரமான நம்பர் 1 நாளிதழாக பயணித்துக்கொண்டுள்ளது என்ற தகவல் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் வடிவமைத்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹
மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் என்று தகவல் அறிந்தோம்
மனைவி தற்கொலை.தடியடியுடன் கண்ணீர் புகை குண்டு வீச்சு புவனேஸ்வர் பாலாசோர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆழ்த்தியது என்று தகவல் அறிந்தோம்
கல்வி கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெற்றது என்று தகவல்
விழுப்புரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் முதுகலை விரிவாக்க மையத்தில் 2025ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது விழுப்புரம் காலாமேட்டில் இயங்கி வரும் அண்ணா மலை பல்கலைக்கழகம் முதுகலை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்று தகவல் மிகவும் சிறப்பு
வழக்கம் போல அனைத்து தகவல்களையும் ஒன்று திரட்டி தொகுத்து வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?