செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பிரசித்திபெற்ற மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பன்னிரு சிவாலய ஓட்டம்
Feb 14 2026
11
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பன்னிரு சிவாலய ஓட்டம் முஞ்சிறை மகாதேவர் கோயிலில் நேற்று தொடங்கியது. கோவிந்தா... கோபாலா... கோஷத்துடன் பக்தர்கள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%